2024 முதல் சி- டைப் சார்ஜர் மட்டுமே - ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

Prasu
4 years ago
2024 முதல் சி- டைப் சார்ஜர் மட்டுமே - ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

2024 ஆம் வருடம் முதல் ஐரோப்பா முழுவதும் ஒரே மாதிரியான செல்போன் சார்ஜர் களை பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. ஆப்பிள் போன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களுக்கும் வெவ்வேறு விதமான சார்ஜர்கள் பயன்படுத்தப்படுவதால் வாடிக்கையாளர்கள் விதவிதமான சார்ஜர்களை வாங்க வேண்டி இருக்கின்றது.

இதனால் ஏற்படும் பண விரயத்தை போக்குவதற்காக ஐரோப்பா முழுவதும்  செல்போன், டேப்கள், கேமராக்கள் போன்றவற்றில் ஆண்ட்ராய்ட் போன்களில் பயன்படுத்தப்படும் சி டைப் சார்ஜர்களை பயன்படுத்த வேண்டும் என ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதனால் ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களில் சார்ஜர் மற்றும் கனெக்டெர் பின்னை  மாற்றி வடிவமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4