பாடசாலைகளுக்கும் 13ஆம் திகதியன்று விடுமுறை!  கல்வியமைச்சு அறிவிப்பு

Mayoorikka
2 years ago
பாடசாலைகளுக்கும் 13ஆம்  திகதியன்று விடுமுறை!  கல்வியமைச்சு அறிவிப்பு

எதிர்வரும் 13ஆம் திகதியன்று அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளுக்கும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என  கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!