soft liquor licenses வழங்குவதற்கான பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி
Prabha Praneetha
2 years ago

பதிவு செய்யப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் soft liquor licenses வழங்குவதற்கான பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது சுற்றுலாவை மேம்படுத்தவும், நாட்டிற்கும், அனைத்து சுற்றுலாப் பங்குதாரர்களுக்கும் வெளிநாட்டு வருவாயைக் கொண்டு வரவும் உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



