கொழும்பு மருத்துவமனையில் குழந்தையை பிரசவிக்க போராடிய தாய் - மருத்துவரின் பதிவு

Nila
2 years ago
கொழும்பு மருத்துவமனையில் குழந்தையை பிரசவிக்க போராடிய தாய் - மருத்துவரின் பதிவு

கொழும்பு மருத்துவமனையில் குழந்தையை பிரசவித்த பின்னர்  தாய்க்கு குருதிபெருக்கு  ஏற்பட்டிருந்த போதிலும் மருத்துவரால் அவருக்கு உதவ முடியாமல் போயுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மருத்துவர் எரிபொருளை பெறுவதற்கான வரிசையில் நின்றிருந்தமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டி கூட கிடைக்கவில்லை,எரிபொருள் வரிசையில் நின்ற மருத்துவரை கூட்டி வருவதற்காக வாகனங்களை அனுப்புவதற்கு பொலிஸார் முயன்றனர்.

இது இலங்கையின் கிராமமொன்றில் இடம்பெறவில்லை, நுகேகொடயில் இடம்பெற்றது இதற்கு  யார் பொறுப்பு என மருத்துவர் ஒருவர் டுவிட்டரில்  பதிவிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!