புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் மண்ணெண்ணெய் புதையல் ஒன்று கண்டுபிடிக்கப்படுள்ளது
Kanimoli
2 years ago
புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் மண்ணெண்ணெய் புதையல் ஒன்று கண்டுபிடிக்கப்படுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் 2009 காலப்பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட 7 கொள்கலன் மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு உடையார் கட்டுப் பகுதியில் தனியார் காணியை துப்பரவு செய்யும் போது நிலத்திற்கு அடியில் இருந்து குறித்த கொள்கலன்கள் மீட்கப்பட்டுள்ளன.