சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்க புதிய நடவடிக்கை!
Mayoorikka
2 years ago
சுகாதார ஊழியர்களுக்கு வௌ்ளிக்கிழமை நாட்களில் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் நாடளாவிய ரீதியில் உள்ள 74 எரிபொருள் நிலையங்கள் ஊடாக சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் பெற்றுக் கொள்ள முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.