மனிங் சந்தையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்

Kanimoli
2 years ago
மனிங் சந்தையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்

கொழும்பின் புறநகர் பேலியகொட மனிங் சந்தையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது

42 வயதான ஒருவரே இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் சம்பவத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!