ஜோ பைடன் தொழில்நுட்ப கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளி விஞ்ஞானி ஆர்த்தி பிரபாகர் தெரிவு

Kanimoli
2 years ago
 ஜோ பைடன் தொழில்நுட்ப கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளி விஞ்ஞானி ஆர்த்தி பிரபாகர் தெரிவு

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(joe biden) தன்னுடைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளியை சேர்ந்த விஞ்ஞானி ஆர்த்தி பிரபாகர் என்பவரை நியமித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இதன் மூலம் அமெரிக்க அதிபரின் அறிவியல் ஆலோசகராக பொறுப்பேற்கும் முதல் பெண் என்ற பெருமையை ஆர்த்தி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!