நாட்டிற்கு இன்று வருகை தரவிருந்த பெட்ரோல் கப்பல் வருகையில் தாமதம்!
Mayoorikka
2 years ago
நாட்டிற்கு இன்று வருகை தரவிருந்த பெட்ரோல் கப்பல் ஒரு நாள் தாமதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
நாட்டிற்கு வருகை தரவிருந்த 40,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் 92 ஏற்றிச் செல்லும் எரிபொருள் கப்பல் ஒரு நாள் தாமதமாகியுள்ளது.
இதேவேளை இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் வரையறுக்கப்பட்ட அளவு பெற்றோல் விநியோகிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.