யாழ்ப்பாணத்தில் குதிரை வண்டியில் பயணிக்கும் அருட்தந்தை!
Mayoorikka
2 years ago

நாடு பூராகவும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள அருட்தந்தை ஒருவர் குதிரை வண்டியில் தனது பயணத்தை முன்னெடுத்துள்ளார்.
இவர் தமது வழமையான செயற்பாடுகளை குதிரை வண்டியில் மேற்கொள்வதாக தெரிவித்தார்.




