ஹட்டன் மல்லிகைப்பூ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம்
Prabha Praneetha
2 years ago

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக ஹட்டன் - கொழும்பு வீதியின் போக்குவரத்து மல்லிகைப்பூ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான எதிர்ப்பாளர்கள் மண்ணெண்ணெய் கோரி வீதி மறியலில் ஈடுபட்டுள்ளதால் இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதன் காரணமாக குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.



