அத்தியாவசிய உணவு மற்றும் பாண் விலை மீண்டும் உயரும் நிலை...
Prathees
2 years ago

எரிபொருள் விலை உயர்வால், அத்தியாவசிய உணவு, போக்குவரத்து செலவு உட்பட அனைத்தும் மீண்டும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் பஸ் தொழிற்சங்கங்களுக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.
பாண் உட்பட பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று அறிவிக்கப்படவுள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களிலும் அதிகரிப்பு ஏற்படும்.



