முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

#Australia #Srilanka Cricket
Prasu
4 years ago
முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலியில் இடம்பெறவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4