ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்...
Prabha Praneetha
2 years ago

ஐக்கிய மக்கள் சக்தியினரால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக, ஒல்கொட் மாவத்தையில் இருந்து கோட்டை லோட்டஸ் சுற்றுவட்ட வீதி வரையான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளன.
குறித்த வாகன நெரிசலானது நாளையும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது .



