உணவுப் பணவீக்கம் 57.4 சதவீதத்தில் இருந்து 80.1 சதவீதமாக உயர்வு
Prathees
2 years ago

2022 ஜூன் மாதத்தில் இலங்கையின் மேற்பரப்பு பணவீக்கம் 54.6சதவீதமாக உயர்ந்துள்ளது.
உணவுப் பணவீக்கம் 57.4 சதவீதத்தில் இருந்து 80.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. போக்குவரத்து பணவீக்கம் 128சதவீதமாக உயர்ந்துள்ளது.
தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



