கோட்டை-இலங்கை வங்கி மாவத்தை மூடப்பட்டுள்ளது
Mayoorikka
2 years ago

கொழும்பு-கோட்டை இலங்கை வங்கி மாவத்தை பகுதியில் சட்டத்தரணிகளால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக இலங்கை வங்கி மாவத்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எனவே, குறித்த வீதிகளில் பயணிக்கவுள்ள சாரதிகள் தற்காலிகமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.



