எரிபொருள் இல்லை.. மாட்டு வண்டியில் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள்!
Mayoorikka
2 years ago

எரிபொருள் பற்றாக்குறையால் பொது போக்குவரத்து சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் சில பகுதிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் மாட்டு வண்டியில் சென்று பள்ளிக்கு செல்லும் நிலை உள்ளது.
மெதகமவில் உள்ள பாடசாலை மாணவர்கள் இவ்வாறு தான் வண்டியில் பாடசாலைக்கு செல்கின்றனர்.



