புகையிரத சேவைகள் வழமை போல் இடம்பெறும்! புகையிரத முகாமையாளர்
Mayoorikka
2 years ago

புகையிரத சேவைகள் வழமை போல் இடம்பெறும் என புகையிரத முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சில புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, புகையிரத ஊழியர்கள் திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்த நிலையில், கோட்டை, மருதானை புகையிரத நிலையங்களில் இருந்து இடம்பெறும் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிந்தமை குறிப்பிடத்தக்கது.



