2005 இல் காணாமல் போன தமிழ் பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு
Prasu
2 years ago

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் பைபிள் தஞ்சையில் காணாமல் போனது. இந்த நிலையில் தற்போது லண்டனில் அது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மியூசியத்தில் இருந்து 2005 ஆம் வருடம் காணாமல் போன பைபிளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்து இருக்கின்றனர்.
17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீகன்பால் நாகையில் புதிய ஏற்பாடு பைபிளை முதன்முதலாக மொழிபெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



