வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Nila
2 years ago

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மலையக பகுதிகளில் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்கும் அனர்த்த முனாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கற்பாறைகள் மற்றும் மண்மேடு சரிந்து விழும் அபாயம் உள்ளதால் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அந்தநிலையம் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், சில இடங்களில் பனி மூட்டம் காரணமாக வாகனங்களில் முன் விளக்குகளை ஒளிரச் செய்து பயணிக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.



