மஹிந்த ராஜபக்ஷ நலமுடன் இருக்கின்றார் – நாமல்
Prabha Praneetha
2 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நலமுடன் இருப்பதாக அவரது புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில், முன்னாள் பிரதமர் குறித்து தவறான தகவலை பரப்பாமல் இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.



