இலங்கையின் பொருளாதார நெருக்கடி உலக நாடுகளிற்கு ஒரு எச்சரிக்கை-ஐக்கியநாடுகள் அபிவிருத்தி திட்டம்
#SriLanka
Mugunthan Mugunthan
2 years ago
இலங்கையின் பொருளாதார நெருக்கடி உலகநாடுகளிற்கான ஒரு எச்சரிக்கை என ஐநா தெரிவித்துள்ளது.
உக்ரைன் யுத்தம் நீடித்துக்கொள்கின்ற நிலையில் கொவிட் 19 பெருந்தொற்று காரணமாக ஏற்கனவே கடும் அழுத்தத்தின் கீழ்; உள்ள நாடுகள் இலங்கை போன்று பொருளாதார நெருக்கயை எதிர்கொள்ளும் ஆபத்துள்ளது என ஐநா குறிப்பிட்டுள்ளது.
கடனில் சிக்குண்டுள்ள நாடுகளிற்கு உதவுவதற்கு சர்வதேச சமூகம் தீவிரநிதி நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தவேண்டும் எனவும் ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது