கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்ததுடன் அமைச்சு பதவியினையும் துறந்தார் பந்துல!
Prabha Praneetha
2 years ago
போக்குவரத்து, வெகுசன ஊடகத்துறை அமைச்சுப் பதவியில் இருந்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையில் இருந்து விலகவுள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.