ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் இராஜினாமா
Prathees
2 years ago
ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் சுதேவ ஹெட்டியாராச்சி அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அவர் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.