விசேட அதிரடிப் படையின் SSP ரொமேஷ் லியனகேவுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை-பொலிஸ் மா அதிபர்

#SriLanka
Prasu
2 years ago
விசேட அதிரடிப் படையின் SSP ரொமேஷ் லியனகேவுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை-பொலிஸ் மா அதிபர்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியே நான்கு சிரச ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் குறித்த அதிகாரியும் ஏனைய மூவரும் உடனடியாக பணி இடைநிறுத்தம் செய்யப்படவுள்ளனர்.

இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!