பதவி விலகலை அறிவித்த கோட்டா - சபாநாயகர் அறிவிப்பு
#Sri Lanka President
#Resign
Prasu
2 years ago
நாட்டில் இடம்பெறும் அசாதாரண சூழ்நிலை காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வரும் புதன்கிழமை 13ம் திகதி ஜனாதிபதி பதவி விலக உள்ளார்.