பதவியை ராஜினாமா செய்த 2 நாளில் போரிஸ் ஜான்சன் சிலையை அகற்றிய அருங்காட்சியகம்

Prasu
2 years ago
பதவியை ராஜினாமா செய்த 2 நாளில் போரிஸ் ஜான்சன் சிலையை அகற்றிய அருங்காட்சியகம்

இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் தன் பதவியை ராஜினாமா செய்த இரண்டு நாட்களில் அவரின் சிலையை லண்டனின் புகழ்பெற்ற அருங்காட்சியகம் நீக்கியிருக்கிறது.

இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து லண்டனில் இருக்கும் உலகப் புகழ்வாய்ந்த மேடம் டூசாட் என்னும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரின் மெழுகு சிலை உடனடியாக நீக்கப்பட்டிருக்கிறது.

தற்போது, அவரின் சிலையை அருங்காட்சியகத்தின் வெளியில் நடைபாதையில் வைத்திருக்கிறார்கள். மேலும் அவரின் மெழுகு சிலைக்கு அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு மக்களும் ஆர்வமாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!