இலங்கைக்குள் இந்திய இராணுவம் தரையிறங்கவில்லை இந்திய தூதரகம் அறிவிப்பு!

Nila
2 years ago
இலங்கைக்குள் இந்திய இராணுவம் தரையிறங்கவில்லை  இந்திய தூதரகம் அறிவிப்பு!

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் ஊகச் செய்திகளை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்த அறிக்கைகள் மற்றும் அத்தகைய கருத்துக்கள் இந்திய அரசின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகவில்லை என்று உயர் ஸ்தானிகராலயம் ட்வீட் செய்தது.

ஜனநாயக வழிமுறைகள் மற்றும் விழுமியங்கள், நிறுவப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் செழிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான அவர்களின் அபிலாஷைகளை நனவாக்க முயலும் இலங்கை மக்களுடன் இந்தியா நிற்கிறது என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர்  தெளிவாகத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!