உலக பணவீக்க பட்டியலில் இலங்கைக்கு இரண்டாம் இடம்!

Nila
2 years ago
உலக பணவீக்க பட்டியலில் இலங்கைக்கு இரண்டாம் இடம்!

இலங்கையில் டொலர் பிரச்சனையால் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றது. இதனால் மக்கள் பாரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஸ்டீவ் ஹாங்கின் பணவீக்க விளக்கப்படம் உலகின் பல நாடுகளால் தங்கள் பொருளாதார நிலைமைகளை பகுப்பாய்வு செய்ய பயன்படுத்தப்படும் ஒரு அளவுகோலாகும்.

இந்தக் குறியீடு மாதந்தோறும் புதுப்பிக்கப்படும்.இதுவரை புள்ளிப்பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்திலும், ஜிம்பாப்வே முன்னிலையிலும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!