ரணிலை ஜனாதிபதியாக்க பெரமுன கட்சி உடன்பாடு

Kanimoli
2 years ago
ரணிலை ஜனாதிபதியாக்க பெரமுன கட்சி உடன்பாடு

  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க பொதுஜன பெரமுன கட்சியின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட்டாபய ராஜபக்ஷ இன்று இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டுள்ள நிலையில் நாளை இராஜினாமா குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனைத்தொடர்ந்து அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது ஜனாதிபதி மற்றும் புதிய பிரதமருக்கான தெரிவு இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!