மத்தள விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகள் பணி பகிஸ்கரிப்பு!
Mayoorikka
2 years ago
மத்தள விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களும் சேவையில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
மத்தள விமான நிலையத்தின் ஊடாக குறிப்பிட்ட குழுவினர் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.