நியூயோர்க்கில் இலங்கை மதிப்பில் 72000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் பிரெஞ்சு பிரைஸ்

#America
Prasu
2 years ago
நியூயோர்க்கில் இலங்கை மதிப்பில் 72000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் பிரெஞ்சு பிரைஸ்

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகத்தில் Serendipity3 என்ற உணவகம் ஒன்று உள்ளது. அங்கு 2021-ம் ஆண்டு விலை உயர்ந்த பிரெஞ்சு பிரைஸ் ஒன்று தயாரித்து, கின்னஸ் சாதனையை படைத்தது. இதையடுத்து இந்த பிரெஞ்சு பிரைஸை தற்போது மீண்டும் உணவகத்திற்கு கொண்டு வரவுள்ளதாக அந்த உணவகம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி உலக பிரெஞ்சு பிரைஸ் தினமான வரும் ஜூலை 13 (நாளை), புகழ்பெற்ற Crème de la Crème Pommes Frites என்ற பிரெஞ்சு பிரைஸினை விற்பனை செய்யவுள்ளதாக அந்த உணவகம் தெரிவித்துள்ளது. இந்த பிரெஞ்சு பிரைஸின் விலை, 200 டாலர்களாகும் இந்திய மதிப்பில் ரூ.15,800 ஆகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!