அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அவசர அறிவிப்பு
Mayoorikka
2 years ago
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது சேவைகளை அடுத்த இரண்டு நாட்களுக்கு ரத்து செய்துள்ளது என தூதரகம் அறிவித்துள்ளது.