ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை அனுப்புவாரா?
Nila
2 years ago
பதவி விலகும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று மாலை தனது இறுதி இலக்கை அடைந்த பின்னரே தனது இராஜினாமா கடிதத்தை அனுப்புவார் என உயர்மட்ட அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராஜபக்சேவின் இராஜினாமா கடிதம் இலங்கை நேரப்படி இரவு 8 மணியளவில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்பதை சபாநாயகர் அலுவலகம் தி மார்னிங் பத்திரிகைக்கு உறுதிப்படுத்தியது.
ராஜபக்சே இலங்கை விமானப்படையின் போக்குவரத்து கப்பலில் அதிகாலையில் நாட்டை விட்டு வெளியேறி மாலைதீவு சென்றடைந்தார், அங்கிருந்து அவர் தனது இறுதி இலக்கை அடைவார்.