போராட்டத்தின் போது கண்ணீர் புகைக்குண்டால் உயிரிழந்த 26 வயதான இளைஞர்
#SriLanka
#Protest
#Death
Prasu
2 years ago
நாட்டில் இடம்பெற்ற போராட்டத்தின் போது கண்ணீர் புகைக்குண்டால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் குருநாகல் தலதாகமவை சேர்ந்த 26 வயதான ஜாலியா என்பவர் ஆவார்