போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன!

Mayoorikka
2 years ago
போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன!

நாட்டில் நேற்றைய தினம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் இன்று வழமைப்போல் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம்  அறிவித்துள்ளது.

அத்துடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவைகளும் வழமையான முறையில் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!