கிளி மக்கள் அமைப்பின் 2021ம் ஆண்டுக்கான "மண்ணின் மைந்தன்" விருதினைப் பெற்றார் கல்வியாளர் பேராசான் திரு எட்வேர்ட் மரியதாஸ் ஆசிரியர்
Prasu
2 years ago
கிளி மக்கள் அமைப்பின் 2021ம் ஆண்டுக்கான "மண்ணின் மைந்தன்: விருத்தினைப் பெற்றார் கல்வியாளர் பேராசான் திரு எட்வேர்ட் மரியதாஸ் ஆசிரியர் அவர்கள்.
கிளி மக்கள் அமைப்பின் மாபெரும் ஒன்றுகூடல் கடந்த சனிக்கிழமை 16ம் திகதி ஜூலை மாதம் இலண்டனில் நடைபெற்ற போது இந்த விருது வழங்கி மாண்பேற்றப்பட்டது...