இலங்கைக்கான உதவியை நிறுத்து.. 2007ல் ரணில் கோரிக்கை..- பழைய ரகசியங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ்..

Prathees
2 years ago
இலங்கைக்கான உதவியை நிறுத்து.. 2007ல் ரணில் கோரிக்கை..- பழைய ரகசியங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ்..

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2007ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, ​​இலங்கைக்கான பொருளாதார உதவியை நிறுத்துமாறு ஜப்பானிடம் கோரியதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளிப்படுத்தியுள்ளது.

அந்த கோரிக்கைக்கு ஜப்பான் பதிலளித்து, தலைவர்கள் செய்த தவறுகளுக்காக இலங்கை மக்கள் தண்டிக்கப்படக் கூடாது என்று கூறியதாகவும் ஆவணங்கள் காட்டுகின்றன.

அதற்கான ஆவணம் இங்கே...

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!