கடமைகளை ஏற்றார் புதிய பிரதமர்

Mayoorikka
2 years ago
கடமைகளை ஏற்றார் புதிய பிரதமர்

புதிய பிரதமராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட, தினேஷ் குணவர்தன, தனது கடமைகளை அலரிமாளிகையில் இன்று (25) ஏற்றுக்கொண்டார்.