ரணிலுக்கு வாழ்த்து தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி
Kanimoli
2 years ago
இலங்கைக்கான ரஷ்ய தூதுவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திபொன்று இன்று(25) இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் இலங்கைக்கான ஜனாதிபதி தேர்வில் வெற்றி பெற்றமைக்காக ரணில் விக்ரமசிங்கவிற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் கூறியுள்ளார்.