திறைசேரியின் பிரதி செயலாளராக டபிள்யு.ஏ.சத்குமார நியமனம்
Mayoorikka
2 years ago
திறைசேரியின் பிரதி செயலாளராக டபிள்யு.ஏ.சத்குமார நியமிக்கப்பட்டுள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.