உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நியமனம்
Mayoorikka
2 years ago
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக டி.ஆர்.எஸ்.ஹப்புஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.