அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கட்டுக்கடங்காத காட்டு தீ தீக்கீரையான குடியிருப்புகள்
#America
Prasu
2 years ago
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காட்டு தீயானது கட்டுக்கடங்காமல் பரவிக் கொண்டிருக்கிறது. குடியிருப்பு பகுதிகளில் காட்டு தீ பரவியதால் குடியிருப்புகள் தீக்கீரையாகியுள்ளது.
மேலும் டெக்சாஸ் மாகாணத்தில் ஃபால்ச் ஸ்ப்ரிங் நகரில் ஏற்பட்டுள்ள காட்டு தீ அருகிலுள்ள குடியிருப்புகளுக்கும் பரவியுள்ளது.
இதனால் குடியிருப்புகள் பற்றி எரிந்து முற்றிலும் சேதுமடைந்துள்ளது. குடியிருப்புகள் கொழுந்து விட்டு எரியும் காட்சிகள் வெளியாகி இருக்கின்ற நிலையில் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.