ரஷ்யா மீதான தடைகளை 6 மாதங்கள் நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்

#European union #Russia
Prasu
2 years ago
ரஷ்யா மீதான தடைகளை 6 மாதங்கள் நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்

ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய நாட்டிற்கு விதித்த பொருளாதார தடைகளை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க தீர்மானத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது சுமார் 150 நாட்களைக் கடந்து தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. எனவே, அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த நாடுகளும் ரஷ்யாவை கண்டித்து வருகின்றன.

மேலும், அந்நாடுகள் ரஷ்ய நாட்டின் மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியமானது ரஷ்ய நாட்டிற்கு விதித்த பொருளாதார தடைகளை மேலும் ஆறு மாதங்கள் நீட்டிக்க தீர்மானித்திருக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!