ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இராணுவத் தலைமையத்திற்கு விஜயம்
Mayoorikka
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அகுரேகொடவில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்கு தற்போது விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்