முட்டை, மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு!

Mayoorikka
2 years ago
முட்டை, மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு!

முட்டை ஒன்றின் விலை 10 ரூபாயினாலும் 1 கிலோ கோழி இறைச்சி ஒன்றின் விலை 100 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முட்டை ஒன்றின் புதிய விலை 60 ரூபாய் என்றும் 1 கிலோ கோழிக்கறியின் புதிய விலை 1300 ரூபாய் எனவும் அகில இலங்கை கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!