இந்தியாவின் 75வது சுதந்திர தினத்திற்கு விண்வெளியில் இருந்து வாழ்த்து கூறிய வீராங்கனை

Prasu
3 years ago
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்திற்கு விண்வெளியில் இருந்து வாழ்த்து கூறிய வீராங்கனை

விண்வெளி வீராங்கனையான சமந்தா கிறிஸ்டோபோரட்டி சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். 

அவர் அனுப்பிய வீடியோ செய்தியில் இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 

இதனை தொடர்ந்து அவர் இந்தியாவின் சுகன்யான் போன்ற விண்வெளித் திட்டங்கள் பற்றியும் தமது பேச்சின் இடையே  குறிப்பிட்டு இருக்கிறார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4