நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தும் கால எல்லையினை நீடிக்க மின்சார சபை தீர்மானம்!

Mayoorikka
3 years ago
நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தும் கால எல்லையினை நீடிக்க மின்சார சபை தீர்மானம்!

நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தும் கால எல்லையினை நீடிப்பதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இன்று முதல் 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி தொகுதியொன்று செயலிழந்துள்ளது.

இதன்காரணமாகவே இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4