அரசியலில் இருந்து விலகுவதாக ஆளுங்கட்சி எம்.பி அறிவிப்பு
Mayoorikka
2 years ago
இது எனது அரசியலின் இறுதி காலக்கட்டம். நான் இனி ஒருபோதும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.
போராட்டக்காரர்கள் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறீர்கள் என ஒதுங்கியிருந்தப் பார்க்கிறேன் எனவும் தெரிவித்தார்.