கோத்தபாய வெளியேறிய பின் என்ன செய்வதென்று தெரியவில்லை.. அது போராட்டத்தில் பலவீனம்

Prathees
3 years ago
கோத்தபாய வெளியேறிய பின் என்ன செய்வதென்று தெரியவில்லை.. அது போராட்டத்தில் பலவீனம்

கோட்டா கே கம  என்ற முழக்கத்துடன் அனைவரும் ஒன்றிணைந்த போதிலும்  கோத்தபாய வெளியேறியதன் பின்னர் என்ன நடக்கும் என்பது தொடர்பில் அனைவராலும் இணக்கப்பாட்டுக்கு வரமுடியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இது போராட்டத்தில் ஒரு பலவீனம்இ என அவர் கூறுகிறார்.

தற்போதுள்ள நிலைமையை தீர்க்கமான முறையில் மாற்றுவதற்கு கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்புவது மட்டுமன்றிஇ நாடாளுமன்றத்தின் அமைப்பிலும் மாற்றம் செய்யப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4